நிவியின் குரலுக்கு பதில் கொடுத்ததே பெரிய விஷயம் என்ற போது ,அவனே மறந்து விட்ட அவன் பெர்த் டே விஷ் ,இனிமையாய் மனதில் இறங்க , அடுத்த அதிசயமாய் அவன் கிப்ட் விஷயம் இருந்தது , ஆனாலும் அவள் சற்றென்று முடித்த விதம் வருத்தமாய் இருந்தது
மெல்ல அவள் சொன்னபடி அதை எடுக்க அவள் ஷெல்ப் திறந்தால் ,அவள் வாசம் வந்து மோதி அவனை நிலை குலைய வைத்தது நீண்ட மூச்சை இழுத்து விட்டு ,நுரையீரல் பூரா அவள் வாசம் நிறைக்க அந்த ரெட் சாரீயை பெரு முயற்சி செய்து தேடினான்
அதை கண்டு எடுத்த போது ,அட இது அந்த ஆஃபீசியல் பார்ட்டிக்கு அவள் கட்டி கொண்டு வந்தது ஆச்சே என்று தோண ,அது தனியாக ஒரு வண்டி நினைவுகளை மனதில் எழுப்பியது
நிவி ரொம்ப ஆலோசனை என்ற பேரில் மண்டை காய்ந்து ,
...
This story is now available on Chillzee KiMo.
...
tle="Nenjorama en nenjorama" href="/stories/tamil-thodarkathai-all-list/6990-nenjoramaa-en-nenjoramaa-17" rel="alternate">Episode # 17
{kunena_discuss:968}