நர்ஸ் வைத்து விட்டு சென்றிருந்த ஃபைலை புரட்டியபடி,
“என்ன சுமி புரியாத மாதிரி சொல்ற.... அப்படி கேர்லஸா விட முடியுமா??? இதெல்லாம் இந்த வேலைல சகஜம்....” என்றாள் ஹேமா.
“ப்ச்...” என தோழிக்காக அலுத்துக் கொண்டாள் சுமித்ரா.
“சரி நீ இரு.. ரெகார்ட்ஸ் படி நல்ல ஹெல்தியான பொண்ணு தான்... மெடிகல் ஹிஸ்டரி எதுவும் இல்லை... நார்மல் டெலிவரி சான்சஸ் அதிகம்... நான் போய் பார்த்துட்டு வரேன்... நீ ரெஸ்ட் எடு....”
“சரிப்பா...” என்றபடி ஹேமாவுடனே நடந்தாள் சுமித்ரா...
“நீ எங்கே என் கூட வர?”
“நீ திரும்பி வர வரைக்கும் வெளியே பேஷண்ட்ஸ் வெயிடிங் ரூம்ல வெயிட் செய்றேன்....”
“பல்லை உடைச்சிடுவேன்...! என்ன ஓவரா பந்தா காமிக்குற? என் ரூம்லேயே ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/7969-endrendrum-unnudan-02-04" rel="alternate">Episdoe # 04
{kunena_discuss:1046}