“ஓ...”
“எதுக்கு எடுத்தாலும் கணக்கு பார்ப்பானாம்... எரிஞ்சு விழுவானாம்.... அவ்வளவு ஏன் அம்மான்னு அவங்க மேல கூட அதிக அன்பு, மரியாதை எதுவும் இல்லையாம்...”
அதுவரை அமைதியாக இருந்த சுமித்ரா, இப்போது இல்லை என்பது போல தலை அசைத்தாள்...
“என்னடி?”
“இல்லை ஹேமா... இந்த விஷயம் எதுவும் எனக்கு தெரியாது... ஆனால் அன்னைக்கு அம்மாக்கு அடி பட்டிருச்சுன்னு அவ்வளவு டென்ஷனோட இருந்தவருக்கு அன்பில்லைன்னு சொல்றதை என்னால நம்ப முடியலை....”
“என்ன சொல்றா நீ? அவரோட அம்மாக்கு தெரியாதது உனக்கு தெரிஞ்சிருச்சுன்னா??”
“அதெல்லாம் எனக்கு தெரியலை ஹேமா.... ஆனால அது உண்மையில்லை....”
“சரி, அது பொய்யாகவே இருக்கட்டும்... மத்தபடி உன் ஆசை, கனவு எல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
thodarkathai-all-list/8221-endrendrum-unnudan-02-05" rel="alternate">Episode # 05
{kunena_discuss:1046}