Page 4 of 4
பொறுமையை இழந்த ராஜீவ், எழுந்து மீண்டும் பால்கனிக்கு வந்தான். கீதா மீண்டும் ஒரு நிமிடம் என்று சைகை காட்டவும், ஒரு வினாடி யோசித்துவிட்டு, அவள் அருகில் சென்றான். அவள் என்ன என்பது போல் பார்க்கும் போதே, அவள் கையில் இருந்த கைபேசியை வாங்கினான் இல்லை பிடுங்கினான். வீணா ஏதோ சொல்லி கொண்டிருப்பது கேட்டது. அதை காதில் வைத்தவன், ... - Aadhi
{kunena_discuss:29}
"ஹலோ வீணா, சாரி தப்
This story is now available on Chillzee KiMo.
...