(Reading time: 6 - 12 minutes)

24. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

றுநாள் வங்கியை அடைந்த போது, ஏற்கனவே முடிவு என்ன என்பதை அறிந்திருந்ததால், என்ன கேள்விகள் கேட்பது என மனதில் எண்ணமிட்ட படி இருந்தாள் சாந்தி. அன்று அவள் அருணாவை உடன் அழைத்து வரவில்லை. அவள் இப்படி வெளியில் செல்லும் போது, அங்கே கம்பெனியின் நிறுவனத்தை கவனிக்க நம்பகமான ஒருவர் தேவை இருந்தது. சதாசிவம் அலுவலகத்தில் இருக்கும் நாட்களில், அருணாவும் அவளுடன் வருவாள், மற்ற நாட்களில் சாந்தியோ, அருணாவோ தனியாக செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இன்று சதாசிவம் அந்த நிராகரிக்க பட்ட ஆர்டர்கள் தொட

...
This story is now available on Chillzee KiMo.
...

சரி சார்... எந்த பார்மேட்டில் கேரன்டீ லெட்டர் வேணும்னு சொல்லுங்க..."

"பார்மட் என்ன லெட்டரே தரேன், நீங்க வாங்கிட்டு வாங்க உடனேயே சாங்க்ஷன் செய்திடலாம்..."

"ஓகே சார்..."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.