(Reading time: 7 - 14 minutes)

30. புயலுக்கு பின் – வினோதர்ஷினி

 

ரவிந்த் சுலபமாக சொல்லிவிட்டான். சாந்திக்கு தான் அதை செய்ய இயலுமா என்று புரியவில்லை. அவன் சொல்வது போல் இது எடுத்தேன் கவிழ்த்தேன் என செய்யும் காரியம் இல்லையே. ஆனால் அதை பற்றி கணவனிடம் அப்போதே விவாதிக்க விரும்பாது,

"சரி அரவிந்த் இதை பற்றி முதலில் சுகந்தியிடம் பேசுறேன்... அவங்க என்ன பிளான் செய்றாங்கன்னு தெரிந்த பின் நாம் இதை விவாதிப்போமே..."

 

சாந்தியை தன கூர்மையான பாரவையால் ஊடுருவி விடுவது போல் பார்த்தவன்,

"சரி.." என

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் பற்றி சிந்தித்தாள். ஏதோ தோன்றவும், செல் போனை எடுத்து, அரவிந்தின் செல் போனை அழைத்தாள். அவள் கணவனை அலுவலக நேரத்தில் தொல்லை செய்வதில்லை ஆனால் ஏனோ இப்போது பேச வேண்டும் என்று தோன்றியது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.