(Reading time: 15 - 30 minutes)

18. கம்பன் ஏமாந்தான் - வினோதா

ன்று முன் மதிய நேரம், தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள் பாரதி. வார நாள் என்பதால், மற்ற அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர். அதனால் விடுதியே அமைதியாக இருந்தது. அவளை தவிர கல்லூரி, பள்ளிகளில் பணி புரிபவர்களும்  பயில்பவர்களும் விடுமுறையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். பாரதிக்கு அவளின் ஊருக்கு செல்ல விருப்பம் இல்லை. அங்கே அவள் சிறு வயது முதல் வாழ்ந்த, வளர்ந்த வீடு இருந்தது. அவளுக்கு அந்த வீட்டை மிகவும் பிடிக்கும். அவளுடைய

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

"இதில் என்ன இருக்கு? இந்த இரண்டு சீட்டிற்கும் நடுவில் கிட்ட தட்ட பதினஞ்சு செண்டிமீட்டர் இடைவெளி இருக்கு அப்புறம் என்ன? உங்க கூட லஞ்ச்க்கு வரேன்னு சொல்லிய பிறகு இதெல்லாம் என்ன?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.