(Reading time: 9 - 17 minutes)

08. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

சிவா கூறிய விளக்கத்தை கேட்டு அவளுக்கு ஓரளவு தான் நம்பிக்கை இருந்தது பிசாசு இல்லை என்று, இருப்பினும் சின்ன வயதில் இருந்தே அந்த ஊரில் அடிக்கடி பேய் அடித்த கதைகள் கேட்டு கேட்டு அவளால் முழுமையாக நம்பமுடியவில்லை. அன்று சிவாவை சந்தித்துவிட்டு வீடு திரும்பியவளை கதிர் வழியில் குறுக்கிட்டான்.

"என்ன சுஜா, சிவா என்ன சொன்னான்?"

"எதை பற்றி கேக்கறீங்க அண்ணா?"

"ரெண்டும் தான் சுஜா. ஒன்னு உங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

்டுக்கு வந்து உங்க அம்மாகிட்ட பேசறேன். நீ பயப்படாம இரு, அதுக்காக அமைதியா இருந்திடாத."

"ம்ம்......."

"என்ன இன்னும் கோவமா? கொஞ்சம் சிரிக்கலாமே இப்போ."

"முடியலை சிவா."

"சரி, நீ கிளம்பு. அம்மா தேடிட்டு இருக்க போறாங்க."

"ம்ம்......"

"என்ன?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.