Name : உனக்கென பிறந்தேனே...: Unakkena Piranthene...
Author : பிந்து வினோத் Bindu Vinod
உனக்கென பிறந்தேனே... ஒரு குடும்ப பாங்கான இனிய காதல் கதை.
ஜனரஞ்சகமான கதை என்றும் சொல்லலாம்.
நம்மை சுற்றி நடக்கும் சின்ன, சின்ன நிகழ்வுகளுக்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நமக்கு தெரியாமல் போனாலும், "எல்லாம் ஏதேனும் காரணத்தோடு தான் நடக்கின்றது" என்பதை சொல்லும் ஒரு அழகிய 'Feel Good - Love Story'.
படித்து முடிக்கும் போது உங்கள் முகத்திலும் ஒரு சின்ன புன்னகை கட்டாயம் வந்திருக்கும்.
கதையில் வரும் கதாபத்திரங்களை உங்களுக்கும் பிடிக்கும், தவறாமல் படியுங்கள்.