Pennennum ponnazhage - Tamil thodarkathai
Pennennum ponnazhage is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her fifty third serial story at Chillzee.
முன்னுரை
முதல் பாதி நாயகியை விரும்பி அவளின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகனும் பிற்பாதியில் விலகிச் செல்லும் நாயகனை விரும்பி அவனின் மனதில் இடம்பிடிக்க போராடும் நாயகியும் அவர்களுக்கு எதிராக நிற்கும் இருவரின் குடும்பங்களும் அதையும் கடந்து அவர்கள் இணைந்தது எப்படி என சொல்வதே இக்கதையாகும்.
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 01 - சசிரேகா
ஒத்த ஆளா நீ கஷ்டப்பட்டு குடும்பத்தை பார்த்துக்கற, எப்பதான் உனக்கு விடிவு கிடைக்குமோ என்றார் மூர்த்தி பூங்கொடியிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 02 - சசிரேகா
”சரியா சொன்னீங்க மாமா, அப்புறம் எதுக்காக ஜோசியர்கிட்ட போகனும் ஈஸ்வர் மாமா மேல உங்களுக்கு சந்தேகம் இருந்தா தாராளமா ஜோசியரை போய் பாருங்க இல்லை அவரை முழுசா நம்பினீங்கன்னா சாமியார் சொன்னதை மறந்துட்டு கருணா மாமாவோட கல்யாணத்தை பத்தி யோசிங்க மாமா என்றாள் பூங்கொடி மூர்த்தியிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 03 - சசிரேகா
இதுதான் உன்கிட்ட எனக்கு பிடிச்ச விசயம் அநியாயத்துக்கு நல்லவளா இருக்க, கெட்டதா ஒரு சொல் சொன்னாகூட அதை உன்னால கேட்க முடியலை, இந்தளவுக்கு மென்மையான பொண்ணை இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை என்றான் ராகவன் பூங்கொடியிடம்.
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 04 - சசிரேகா
நம்ம கடைக்கு பணக்காரங்க வர்றதில்லை, அப்படியே வந்தாலும் விரல் விட்டு எண்ற அளவுக்குதான் வர்றாங்க ஆனா, சாதாரண மக்கள்தான் நிறைய இங்க வர்றாங்க அவங்களுக்காக கொஞ்சம் மெனக்கெடலாமே அவங்களால டில்லி மும்பைன்னு போக முடியாது இல்லையா என்றாள் பூங்கொடி மற்ற பார்ட்னர்களிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 05 - சசிரேகா
பணம் முக்கியம்தான் ஆனா, அதை விட தன்மானம் பெரிசு அண்ணி, பணக்கஷ்டம் அதுக்காக மாடலிங் பண்றேன் அவ்ளோதான், அதுக்காக அதையே தொடர்ந்து வேலையா வைச்சிக்கறது தப்பு அண்ணி சரி நான் கிளம்பறேன்” என்றாள் பிரியாவிடம் பூங்கொடி
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 06 - சசிரேகா
அதுக்கில்லைப்பா நம்ம கிட்ட நம்பிக்கையா ஆர்டர் கொடுக்க வந்தவங்க, திடீர்ன்னு மனசு மாறி இன்னொரு கடைக்குப் போனா அப்ப நம்ம கடையில ஏதோ குறையிருக்குன்னுதானே அர்த்தம் என்றான் ஈஸ்வரன் தன் தந்தையிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 07 - சசிரேகா
இப்போ எனக்கு தேவை என்னை புரிஞ்சிக்கிட்ட ஒரு தோழி, என்னை விரும்பற ஒரு காதலி, என்மேல உயிரையே வைக்கற மனைவி, இது மூணும் ஒன்னு சேர்ந்தா அது பூங்கொடியாதான் இருக்கும்பா என்றான் ராகவன் தன் தந்தை பரந்தாமனிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 08 - சசிரேகா
இவளுக்கு மட்டும் ஏன்தான் இவ்ளோ பிரச்சனை வருமோ, சே தப்பு பண்ணிட்டேன் இவள் கைபிடிச்ச அன்னிக்கே அப்படியே என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருக்கனும், சேதுவால எல்லாம் சொதப்பிடுச்சி, இப்ப அவன் சந்தோஷமா மனைவி குழந்தைங்கள்ன்னு ஆனந்தமா இருக்கான் ஆனா, நான் இப்படி நடுத்தெருவில இருக்கேன்
... -
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 09 - சசிரேகா
என்னவா என்னால அவனை கல்யாணம் செய்துக்க முடியாதுன்னு என் அண்ணாகிட்ட சொல்லிட்டு, கையோட கையா நேரா கடைக்குப் போய் ராகவனை பார்த்து திட்டி உன்னை கல்யாணம் செய்துக்க முடியாது, எனக்கு இந்த வேலை வேணாம்னு சொல்லிட்டு நேரா என் புருஷன்கிட்டயே வந்து சேர்ந்துட்டேன் போதுமா” என ஏற்றி இறக்கிச்
... -
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 10 - சசிரேகா
பூங்கொடி நல்ல பொண்ணுதான், ரொம்ப இயல்பா பேசறா, எளிமையா இருக்கா, பணத்து மேல அவளுக்கு ஆசையே இல்லைம்மா இந்த உலகத்தில இப்படியொரு பொண்ணை நான் எங்கயும் பார்க்கலை, அவளை நினைச்சா பெருமையா இருக்கு என்றான் குரு தன் தாயிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 11 - சசிரேகா
இதப்பாரும்மா உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை, பேசாம இரு, அவங்க ஒண்ணும் பூங்கொடியை அப்படியே நம்ம வீட்டுக்கு மருமகளா அனுப்ப மாட்டாங்க, என் அண்ணன்ங்க சண்டை போடறாங்கன்னா போடட்டும், பூங்கொடி மனசுல என்ன இருக்குன்னு தெரியாம அவங்க நடந்துக்கறாங்க, அவளே இவனுங்களை வேணாம்னு சொல்லிடுவாம்மா
... -
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 12 - சசிரேகா
என்னத்த செய்ய உன் மூத்த மகன் பூங்கொடி அண்ணன்கிட்ட பேரம் பேசியிருக்கான், நான் உனக்கு ஒரு தனியா இனிப்பு கடை வைச்சி தரேன், உன் தங்கச்சியை எனக்கு கட்டிக்கொடுன்னு கேட்டிருக்கான், உன் இரண்டாவது மகன் அவளோட அண்ணிகிட்ட போய் உனக்கு சூப்பர்மார்க்கெட் வைச்சித்தரேன் பூங்கொடியை எனக்கு
... -
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 13 - சசிரேகா
கடவுள் உங்க ரெண்டு பேர் ஜாதகத்திலயும் வில்லங்கமா எழுதியிருக்காரு, ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சின்னு இருக்கு ஆனா, அது உண்மையில்லை, அதை சொன்னா ஊர் நம்பமாட்டேங்குது, அந்த விசயத்தை வைச்சி ஈஸ்வரனுக்கும் எந்த வரனும் அமையலை, அதுக்காக அவனை அப்படியே விடவும் முடியாது, உன்னையும்
... -
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 14 - சசிரேகா
அப்பா இவளுக்கு வேற வேலையே இல்லை, எவனுக்கு பயந்தோ இப்படி நாடகம் ஆடி நம்ம வீட்டுக்குள்ள நுழைய பார்க்கறா, அவளை பேசி அனுப்பிவிடுங்க எனக்கு கடையில நிறைய வேலையிருக்கு நான் போய் ரெடியாகறேன் என்றான் ஈஸ்வரன் தன் தந்தையிடம்
-
தொடர்கதை - பெண்ணென்னும் பொன்னழகே - 15 - சசிரேகா
”எப்படியோ 8 வருஷத்துக்கு முன்னாடி நீ பாட்டுக்கு அவசர அவசரமா இந்தப் பொண்ணு கழுத்தில தாலியை கட்டிட்ட, அதுக்கு அப்புறம் நீ பாட்டுக்கு போயிட்ட, அவள் பாட்டுக்கு போயிட்டா, என்னடா இது இவங்க வாழ்க்கை இப்படி பிரிஞ்சிடுச்சேன்னு நினைச்சி, ரொம்ப வருத்தப்பட்டேன் ஆனா, பரவாயில்லை கடவுள்
...