Uyir Ketkum amutham nee...! - Tamil thodarkathai
Uyir Ketkum amutham nee...! is a Family / Romance genre story penned by Bindu Vinod.
மூன்று தோழிகள் - அவர்களின் நட்பு - தனிப்பட்ட வாழ்வில் மலரும் காதல் - குடும்பம் - என மூன்று தோழிகளையும், அவர்களின் குடும்பத்தினரையும் சுற்றி நகரும் காதல் கதை!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 01 - பிந்து வினோத்
சஞ்சீவ் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்தான்.
"அண்ணி அண்ணி... ரெடியா?"
"ரெண்டு நிமிஷம், சஞ்சீவ் " என்று கீதா தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த சஞ்சீவின் அன்னை
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 02 - பிந்து வினோத்
தோழிகள் மூவரும் வீணாவின் வீட்டை அடைந்தப் போது, வீணாவின் குழந்தை ரோஷினி, அவள் பாட்டி லக்ஷ்மியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். தன் அம்மாவை பார்த்த உடன் பாட்டியை விட்டு விட்டு ஓடி வந்தாள்.
"பார்த்தீயா வீணா இவளை... இவ்வளவு நேரம் பாட்டி
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 03 - பிந்து வினோத்
ஹாலில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி, தோழிகள் மூவரும் வருவதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.
"நீங்க மூணுப் பேரும் என்னைக்கும் இப்படியே நட்போட இருக்கணும்.... உங்களைப் பார்க்கும் போது தான் வாழ்க்கையில நான் எவ்வளவு
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 04 - பிந்து வினோத்
காரை பார்க் செய்து விட்டு சஞ்சீவ் வீட்டின் உள்ளே வந்தப் போது இந்து காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். வேண்டும் என்றே அங்கே அருகில் இருந்த காலி சோபாவில் அமர்ந்தான்.
"இந்து, உனக்கு சஞ்சீவ தெரியாது தானே? இப்போ தான் எம்பிஏ
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 05 - பிந்து வினோத்
வழக்கம் போல் இந்து அன்றும் காலையிலே எழுந்து வழக்கமான யோகாவும் நடை பயிற்சியும் முடித்து விட்டு, வீட்டில் சமையல் செய்யும் கனகா கொடுத்த பாலை வாங்கி கொண்டு பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள். அங்கிருந்து பார்த்தால்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 06 - பிந்து வினோத்
"சஞ்சீவ், திரும்பி வரும் போது எப்படிடா வருவே? எனக்கு வேணும்னால் போன் பண்ணு நான் காரை அனுப்பி வைக்கிறேன்," என்றான் ராஜீவ்.
"சரிண்ணா போன் செய்றேன்..."
"சஞ்சீவ், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா? இன்னைக்கு இந்துவோட அம்மா கிட்ட இந்த
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 07 - பிந்து வினோத்
சஞ்சீவை வெகு நேரம் கனவுலகில் மிதக்க அனுமதிக்காமல், அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட் அவனை அழைத்தாள்.
"சார், உள்ளே போய் பர்ஸ்ட் லெப்ட் எடுத்தால், நிலா மேடம் ரூம் வரும். அவங்க உங்களை இந்து மேடம் ரூமுக்கு கூட்டிட்டு போவாங்க." என்றாள் அவளின்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 08 - பிந்து வினோத்
இருவரும் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த உடன், இந்து சஞ்சீவிடம்,
"உங்க கார்ல போகலாமா?" என்றாள்.
"சாரி, நான் இன்னைக்கு கார் எடுத்துட்டு வரலை. அண்ணன் தான் என்னை டிராப் பண்ணினார்," என்றான் சஞ்சீவ் சங்கோஜத்துடன்!
-
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 09 - பிந்து வினோத்
சஞ்சீவ் இந்துவின் கேள்வியைப் பற்றி யோசித்துக் கொண்டே இல்லை என்று தலை அசைத்தான்.
"எனக்கு ஒரு கெஸ் இருக்கு... சொல்லட்டுமா? நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?" இந்து அவனை நேராக பார்த்துக் கேட்டாள்!
"சொல்லுங்க..." என்றான்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 10 - பிந்து வினோத்
சஞ்சீவ் பக்கம் திரும்பிய இந்து,
"சாரி சஞ்சீவ்! நான் அப்படி கையை பட்டுன்னு இழுத்திருக்க கூடாது தான்... சாரி.. " என்றாள்.
தன் யோசனையை இந்து தவறாக புரிந்து கொண்டிருப்பதை உணர்ந்த சஞ்சீவ்,
"என்ன இந்து நீங்க, இதுக்கு
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 11 - பிந்து வினோத்
கீதாவிற்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக அவள் அறிந்த வரை இந்து இது போல் இல்லை. அவள் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு நேர்த்தி, அழகு, கம்பீரம் இருக்கும், ஆங்கிலத்தில் சொன்னால் elegant touch இருக்கும். இது போல் நட்பாக கையை குலுக்கினால் கையை இழுத்துக் கொள்வது இந்துவின் குணாதிசயம் இல்லை.
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 12 - பிந்து வினோத்
மனைவிக்காக காத்திருந்து பொறுமையை இழந்திருந்த ராஜீவ், எழுந்து மீண்டும் பால்கனிக்கு வந்தான். கீதா மீண்டும் அவனிடம் ஒரு நிமிடம் என்று சைகை காட்டவும், ஒரு வினாடி யோசித்துவிட்டு, அவள் அருகில் சென்றான். கீதா என்ன என்பது போல் பார்க்கும் போதே, அவள் கையில் இருந்த ஃபோனை வாங்கினான்... இல்லை
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 13 - பிந்து வினோத்
"ஹே லூசு... எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ற? நான் என்ன வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லும் போதா நீ என்னை தூக்கிட்டுப் போன? எனக்கே நான் சொல்ல வந்தது எல்லாம் மறந்துப் போச்சு தெரியுமா..." என்று மையலுடன் அவனை நோக்கினாள்.
அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் தனிமையில், சில சமயம்
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 14 - பிந்து வினோத்
இந்து வாய் திறந்து எதுவும் சொல்லாத போதும், மகளிடம் ஏதோ மாற்றம் இருப்பதாகவே அர்ச்சனாவிற்கு தோன்றியது. சில மாதங்களாய் காணாமல் போயிருந்த முக மலர்ச்சி அவளிடம் மீண்டும் வருவதாக அவருக்கு தோன்றியது. சில, பல நிமிடங்களுக்கு பிறகே அர்ச்சனாவின் கண்கள் யோசனையுடன் தன் பக்கம் வந்து போவதை கவனித்த
... -
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - 15 - பிந்து வினோத்
ஃபிரென்ட் மட்டும் போதுமா??? அதை விட இன்னும் கொஞ்சம் வேறு மாதிரி தன்னை ஏற்றுக் கொள்ள கேட்டால் என்ன, என்று இந்துவிற்கு தோன்றியது... ஆனாலும் உடனேயே, இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று தன்னையே கடிந்தவள்,
"சரி,
...
Page 1 of 7