Page 1 of 4
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
04. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
காரை பார்க் செய்து விட்டு சஞ்சீவ் வீட்டின் உள்ளே வந்தப் போது இந்து காஞ்சனாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். வேண்டும் என்றே அங்கே அருகில் இருந்த காலி சோபாவில் அமர்ந்தான்.
"இந்து, உனக்கு சஞ்சீவ தெரியாது தானே? இப்போ தான் எம்பிஏ முடிச்சுட்டு வந்தான்..."
ஏற்கனவே இந்து மீது கடுப்பில் இருந்த சஞ்சீவ், அம்மா மேலும் ஏதேனும் சொல்லி தன்னை அசிங்கப் படுத்தும் முன், குறுக்கிட்டு,
"போதும் அம்மா என் கதை எல்லாம் அவங்களுக்கு எ
...
This story is now available on Chillzee KiMo.
...
ராஜீவிடமும் சொல்லி விட்டு, கிளம்பினாள். வேண்டும் என்றே சஞ்சீவிடம் சொல்லாமல் அவனை ஒருப் பார்வை பார்த்து விட்டு கிளம்பினாள். இந்துவை வெளியில் சென்று வழி அனுப்பி விட்டு வந்த கீதா, சஞ்சீவ் சத்தமாக,