தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
13. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
காலையில் வழக்கம் போல் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்த ராஜீவின் மனதில் ஏதோ உறுத்திக் கொண்டே இருந்தது. ஏதோ என்ன... கீதா முக்கியமாக ஏதோ பேச வேண்டும் என்று சொன்னது தான் இப்போது உறுதிக் கொண்டிருந்தது... அவனுக்க்காக காலையில் காஃபி கொண்டு வந்து கொடுத்தப் போது, கீதா முகத்தில் கோபத்தின் ரேகை எதுவும் இல்லை. இருந்தாலும் அவள் என்ன சொல்ல விரும்பினாள் என்று கேட்டு இருந்திருக்கலாமோ என்று ராஜீவிற்கு இப்போது தோன்றியது. இதே சிந்தனையில் இருந்தால் அலுவலகம் சென்றாலும் முழு மனதுடன் பண
...
This story is now available on Chillzee KiMo.
...
ிஷயம் பேசுவது சரி இல்லை என்று தோன்றியது. எனவே,
"தேங்க்ஸ் ராஜீவ், இங்கே பேச வேண்டாம்... மாடியிலே நம்ம ரூமில பேசலாம்... நீங்க போங்க நான் கலா கிட்ட சொல்லிட்டு வரேன்..." என்றாள்.