(Reading time: 23 - 45 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 05 - சசிரேகா

ஸ்டேட் வரும் வரை யாரும் யாரிடமும் பேசிக் கொள்ளவில்லை, தேயிலை எஸ்டேட் வந்ததும் ஜீப் நின்றது, இனி நடந்துதான் செல்ல வேண்டும் என்பதால் அனைவரும் வண்டியை விட்டு இறங்கினார்கள், இதில் ஜீவிதாவிற்கு அருகில் யார் இருக்க வேண்டும் என்ற போட்டியில் பூபதியும் அசோக்கும் முந்தியடித்துக் கொண்டு வந்து நிற்க அவர்களின் அந்த போட்டியை வெகுவாக ரசித்து சிரித்தாள், அவளின் சிரிப்பால் இருவருக்குமே சங்கடமாகிப் போனது. இருந்தாலும் ஜீவிதாவின் பின்னால் அசோக் நின்றுவிட பூபதிக்கு சப்பென்றாகிவிட்டது, அவன் ஏமாற்ற முகத்துடன் இருக்கவே ஜீவிதா அவனை தன் பக்கத்தில் வருமாறு சைகை செய்துவிட்டு முன்னோக்கி நடக்கலானாள். பூபதியும் ஜீவிதா

...
This story is now available on Chillzee KiMo.
...

”இவர் பேரு பூபதி” என்றாள் அதைக்கேட்டதும் பூபதியும் அங்கிருந்தவர்களைப் பார்த்து மரியாதையாக கைகூப்பி வணக்கம் என்றான். அவனது பணிவு அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.