Page 6 of 19
சுத்தமாக இருக்கும், அங்கு சென்று அமர கூடவே சில அடி இடைவெளி விட்டு பூபதியும் அமர்ந்துக் கொண்டான்.
”பக்கத்துல வாங்க”
”இல்லை இருக்கட்டும் இங்கயே இருக்கேன்” என சொல்ல அவளும் சரிசரியென தலையாட்டிவிட்டு
”ரொம்ப நாள் கழிச்சி நான் இங்க வந்திருக்கேன், முன்னலாம் நான் இங்க வருவேன் பெரிசா எனக்கு ஆர்வம் இருக்காது ஆனா, இப்ப உங்களோட வ
...
This story is now available on Chillzee KiMo.
...
பேன்”
“கண்டிப்பா அதுக்கு நானும் துணையா இருப்பேன்” என சொல்ல அதைக்கேட்டு பூபதி குழம்பினான்
”என்னத்த பேசறா, இவள் துணையா, இவள் எதுக்கு துணை” என நினைத்தவன் அவளை