Page 9 of 19
”என்ன அன்னம் என்ன விசயம் ரெடியா காத்திருக்க போல“
”நீங்க கிளம்பி போய் ரொம்ப நேரமாயிடுச்சி, சாப்பிடற நேரமே வந்துடுச்சி அதான் காத்திருந்தேன் வாங்க வாங்க முதல்ல சாப்பிடுவீங்க” என சொல்ல அவளும் சரியென தலையாட்ட பூபதியோ
”நீங்க போய் சாப்பிடுங்க, நான் அப்புறமா சாப்பிடறேன்” என சொல்ல அதற்கு அன்னம் ஒப்புக் கொள்ளவில்லை
”தம்பி வாப
...
This story is now available on Chillzee KiMo.
...
தரேன் வாங்க”
”வேணாம் எனக்கு தரையில உட்கார்ந்து சாப்பிட்டு பழக்கம்”
“அப்ப அந்த பழக்கத்தை நானும் இனி பழகிக்கிறேன்”
”எதுக்கு இப்படி வேணாம்“