Page 13 of 19
”தெரியும் நான் கூப்பிட்டாதான் நீ வருவேன்னு ஆனா நீயா என்னை தேடி வரமாட்டல்ல“
”இங்கதான் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையே ஏதாவது பிரச்சனைன்னா நீங்க கூப்பிடாமலே நான் ஓடி வந்திருப்பேன் அம்மணி“
”ம் சரி பிரச்சனை வரும் போது பார்க்கலாம், நீயா வர்றியா இல்லை வரமாட்டியான்னு”
”கண்டிப்பா வருவேன் அதுதானே என்னோட கடமை“
...
This story is now available on Chillzee KiMo.
...
்ல அவளோ அங்கிருந்த படுக்கையில் அமர்ந்து
”எதுக்கு விரட்டற நான் போகனும்னு எப்ப நினைக்கிறேனோ அப்ப போறேன்“
”ப்ச் யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க”