Page 16 of 19
விலகி நின்றான்
”என்னாச்சி”
”எதுக்கு கட்டிப்பிடிக்கற”
“இதுவும் பாசத்தில ஒரு பங்குதான்”
”எது இதுவா“
”ஆமாம் என் அம்மா பாசமா என்னை இப்படித்தான் கட்டிப்பிடிச்சிப்பாங்க”
”ஓஹோ அப்படியா”
”ம் சரி சரி வாங்க வாங்க எங்க என்னை பாசமா கட்டிப்பிடிங்க பார்க்க
...
This story is now available on Chillzee KiMo.
...
திருந்தாள் ஜீவிதா
பூபதிக்கோ இதயம் புல்லட் ட்ரெயின் வேகத்தில் துடித்தது, பாசத்தை காட்ட வழியா இல்லை, இதுவா வழி என நொந்தபடியே இன்ச் இன்ச்சாக நகர்ந்து அவளை நெருங்கி நின்றான், இனி