Page 14 of 19
”தப்பா நினைக்கற அளவுக்கு, நான் எதுவும் செய்யலையே”
”வேணாம் ஒரு ஆணும் பெண்ணும் தனியா ரூம்ல இருந்தா ஊர் பழிக்கும்”
”பழி வந்தா வரட்டும், எனக்கு போர் அடிக்குது வாங்க ஏதாவது பேசலாம்”
”என்னத்த பேசறது எதுவாயிருந்தாலும் வெளிய போய் பேசிக்கலாம் வாங்க அம்மணி“
”ப்ச் நான் வரலை”
”வரலைன்னா என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
துக்கு முன்னாடி கூட அவங்க சண்டை போடாத நாளே இல்லை, என் முன்னாடியே அவங்க நிறைய சண்டை போட்டுக்குவாங்க, என்னை வைச்சும் சண்டை போடுவாங்க, டைவர்ஸ் ஆன பின்னாடியும் இன்னிக்கு வரைக்கும் அவங்க சண்டை ஓயலை,