Page 15 of 19
வாய்ப்பு கிடைச்சா போதும் ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்லிக்கிட்டு, மட்டம் தட்டிக்கிட்டு இருப்பாங்களே தவிர எனக்கு என்ன வேணும்னு யோசிக்க மாட்டாங்க, பாசத்துக்காக ஏங்கற என்கிட்ட யாராவது பாசம் காட்ட மாட்டாங்களான்னு ஏங்கி தவிக்கறேன், உங்களால எனக்கு பாசத்தை தர முடியுமா” என நேரடியாகவே கேட்டுவிட்டாள் ஜீவிதா
அவள் அவ்வாறு கேட்கவும் பூபதிக்கு வாயடைத்துப் போனது, என்ன பத
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்பா அம்மா இடத்தில இருந்து உங்களுக்கு செய்ய வேண்டிய எல்லாமே நான் செய்வேன் போதுமா அம்மணி”
”தாங்க்யூ ஸோ மச்” என சொல்லிவிட்டு அவனை கட்டியணைக்க முயல சட்டென அவன்