Page 1 of 7
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
06. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
"சஞ்சீவ், திரும்பி வரும் போது எப்படிடா வருவே? எனக்கு வேணும்னால் போன் பண்ணு நான் காரை அனுப்பி வைக்கிறேன்," என்றான் ராஜீவ்.
"சரிண்ணா போன் செய்றேன்..."
"சஞ்சீவ், எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீயா? இன்னைக்கு இந்துவோட அம்மா கிட்ட இந்த கவரை கொடுக்கனும்னு நினைச்சேன். இப்போ முடியாது... இதை இந்து கிட்ட கொடுத்து அவங்க அம்மாக் கிட்ட கொடுக்க சொல்றீயா?"
ராஜீவின் கையில் இருந்த கவரை வாங்கியவன்..
"இது என்ன கவர் அண்ணா
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் ஆன்ட்டி கிட்ட பேசியாச்சு. அவங்க ஜாதகம், போட்டோ வேணும்னு சொன்னாங்க.. அது தான் இந்த கவர்ல இருக்கு...."
சஞ்சீவுக்கு கோபமாக வந்தது. ஆனால் அதை வெளி காட்ட முடியவில்லை. அதனால்,