Page 1 of 13
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
01. சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லலையே...
சஞ்சீவ் தயாராகி மாடியில் இருந்து இறங்கி வந்தான்.
"அண்ணி அண்ணி... ரெடியா?"
"ரெண்டு நிமிஷம், சஞ்சீவ் " என்று கீதா தன் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
ஹாலில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்த சஞ்சீவின் அன்னை காஞ்சனா, காலை எட்டு மணிக்கே அதிசயமாக எழுந்ததோடு மட்டும் அல்லாமல், வெளியே செல்ல வேறு தயாராக இருந்த தன் இரண்டாம் மகனை அதிசயமாகப் பார்த்தாள்.
ஜீன்ஸ், டீ ஷர்ட் ... ோ போகணும்னு..." என்று சஞ்சீவ் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காஞ்சனா குறுக்கிட்டுப் பேசினாள்.
"அது எனக்கு தெரியும்டா... உன் அண்ணி என் கிட்டே சொல்லாம எதுவும் செய்யவும் மாட்டா...
This story is now available on Chillzee KiMo.
...