Page 4 of 13
பொறுமையா பேசினால் என்ன? பாவம் அத்தை, மாமா இறந்தப்புறம் உங்களையும் ராஜீவையும் எவ்வளவு கஷ்டப் பட்டு வளர்தாங்கன்னு உங்களுக்குத் தெரியும் தானே?" என்றாள்!
காரை கிளப்பிய சஞ்சீவ், அண்ணியிடம்,
"அம்மா பாவம் தான், இல்லன்னு நானும் சொல்லலை அண்ணி... அப்பா மட்டும் எங்களுக்காக பணம் வச்சிட்டு போயிருக்காவிட்டால் ரொம்ப கஷ்டம் தான்... அம்மா
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்லி இருக்கேன் தானே... இப்போ கூட நான் பார்க்க போறேனே... அதில ஒருத்திக்கு இன்னும் கல்யாணம் ஆகலை... அவ அம்மா என் கிட்ட நீ சொன்னா இந்து கட்டாயம் கேப்பான்னு கல்யாணம் பத்தி பேச சொன்னாங்க... சரின்னு