Page 5 of 13
பேசினால், அவளும் ஆல்மோஸ்ட் நீங்க இப்போ சொன்ன அதே தான் சொன்னாள்... ஆனால் என்ன, அவள் சொன்னது எல்லாம் ரொம்ப ப்ரோஃபெஷ்னல் ரீசன்ஸ்... இந்த தூக்கம் டிரஸ் மாதிரி இல்லை..." என்றாள்!
"என்ன அண்ணி கிண்டல் பண்றீங்களா? சரி அது இருக்கட்டும் இன்னைக்கு உங்க ஃபிரெண்ட் வீணாக்கு தானே பிறந்த நாள். அப்புறம் ஏன் இந்துவோட கம்பனிக்கு இப்போ போறீங்க?"
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் வருவாங்க.. அப்புறம் ஒரே காலேஜ்..."
"கேட்கவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு, அண்ணி... ஆனால், உங்க கல்யாணம் அப்போ உங்க ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தங்க தானே உங்க கூட இருந்தாங்க?"