Page 3 of 13
"ஐயோ அம்மா, திரும்ப ஆரம்பிக்காதீங்க. கண்மணி எனக்கு ஒரு தங்கை மாதிரி... இந்த மாதிரி பேசுறதை இத்தோடு நிறுத்துங்க... அண்ணி நீங்க ரெடியா? போலாமா?: என்று கீதாவிடம் பேசி பேச்சையும் திசை திருப்பினான்!
ஆனாலும் காஞ்சனா விடுவதாக இல்லை! மகனிடம் அவளே பேசினாள்!
"டேய், இப்படியே பேசிட்டு இருந்தா உனக்கு கல்யாணம் ஆன மாதிரி தான்... சரி அதை விடு ஏதோ வெளி
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்றி ஹார்ன் அடித்துக் கொண்டிருந்தான் சஞ்சீவ்.
காரின் கதவை திறந்து அமர்ந்த கீதா,
"அடடா சஞ்சீவ் உங்களுக்கு கொஞ்சம் பொறுமை வேணும்... அம்மா கிட்ட கொஞ்சம் அன்பா