Page 1 of 5
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
03. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
ஹாலில் அமர்ந்து தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருந்த லக்ஷ்மி, தோழிகள் மூவரும் வருவதைப் பார்த்து முகம் மலர்ந்தாள்.
"நீங்க மூணுப் பேரும் என்னைக்கும் இப்படியே நட்போட இருக்கணும்.... உங்களைப் பார்க்கும் போது தான் வாழ்க்கையில நான் எவ்வளவு மிஸ் பண்ணி இருக்கேன்னு தோணுது...!"
"அதனால என்ன ஆன்ட்டி, உங்களையும் நாங்க ஃபிரெண்டா சேர்த்துக்கிறோம். எந்த மாமியார், மருமகள் தன் ஃபிரெண்ட்ஸோட அரட்டை அடிக்க உங்களை மாதிரி அலோ பண்றாங்க? நீங்க சூப்பர் மாமியார
...
This story is now available on Chillzee KiMo.
...
க... அவரை..."
வீணாவும் லக்ஷ்மியும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த இந்து, குறுக்கிட்டு,
"பரவாயில்லை, வீணா, பிரச்சனை இல்லை... நான் என்னோட காரை எடுத்துட்டு வர