Page 1 of 6
தொடர்கதை - உயிர் கேட்கும் அமுதம் நீ...! - பிந்து வினோத்
12. மனம் விரும்புதே உன்னை... உன்னை...
ஒன்றிரண்டு வினாடிகளில் தன்னை சமாளித்து கொண்ட சஞ்சீவ்,
"அச்சச்சோ... கவரைக் கொடுக்க மறந்தே போயிட்டேன் அண்ணா... சாரி... நான் நாளைக்கு இந்து வீட்டுக்குப் போய் ஆன்ட்டி கிட்டயே நேரா கவரைக் கொடுத்துடுறேனே..." என்றான்
ராஜீவும் அதை ஏற்றுக் கொண்டான்.
"ப்ளீஸ் டா நாளைக்கு மறந்துராதே... நான் அர்ச்சனா ஆன்ட்டி கிட்ட சொல்லி வச்சிருந்தேன்... இட்ஸ் இம்பார்டன்ட்...!" என்று தம்பியிடம் சொன்ன ராஜீவ், அம்மாவும் கீதாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ோக்கி நடந்தாள் கீதா. அவளுக்கு தான் அறிந்த விஷயங்களை ராஜீவிடம் சொல்லி வைப்பது நல்லது என்று தோன்றியது. அவள் போகும் வழியில் இருந்த காஞ்சனாவின் அறையைப் பார்த்தவள், கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள்.