(Reading time: 1 - 2 minutes)
ஒரு கிளி உருகுது...!: Oru kili uruguthu (மதியூர் மிஸ்ட்டரீஸ் ( Mathiyoor mysteries ) Book 1)
ஒரு கிளி உருகுது...!: Oru kili uruguthu (மதியூர் மிஸ்ட்டரீஸ் ( Mathiyoor mysteries ) Book 1)

Name : ஒரு கிளி உருகுது...!: Oru kili uruguthu (மதியூர் மிஸ்ட்டரீஸ் ( Mathiyoor mysteries ) Book 1)

Author : Chillzee

   

மதியூர் மிஸ்ட்டரீஸ் ( Mathiyoor mysteries ) #1

    

'கண்ணால் காண்பது பொய்' என்பது எப்போதும் உண்மையா?

    

ஊர் முழுதும் தவறாக பேசும் அஹல்யாவை நல்லவள் என்று நம்புகிறான் அபினவ். அவளை திருமணம் செய்துக் கொள்ளவும் விரும்புகிறான். எதனால் அஹல்யாவை பற்றி தவறான செய்தி பரவியது என்று அவன் கண்டுப்பிடிக்க உதவுகிறாள் சத்யா. அவளுடைய புதிய தோழி சக்தியும் அவளுக்கு உதவுகிறாள். அஹல்யா உண்மையில் நல்லவள் தானா?

   

நம் கதாநாயகிகளுடன் பயணம் செய்து நாமும் தெரிந்துக் கொள்வோம்.

   

இது ஒரு குடும்பம் - காதல் - மர்மம் நிறைந்த கதை!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.