(Reading time: 3 - 5 minutes)

அறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்!

Kaathoduthaan Naan Paaduven

லோ பிரென்ட்ஸ்,

வணக்கம்!

பத்மினியின் மூன்றாவது தொடர்கதை "காதோடுதான் நான் பாடுவேன்..." வரும் புதன் மதியம் முதல் தொடங்க இருக்கிறது.

இந்த புதிய கதை, வாரம் தோறும் புதன் மதிய நேரத்தில்  பதிவாகும்.

தையை பற்றி ஆசிரியையின் முன்னுரை இதோ:

Hi Friends,

அனைவருக்கும் வணக்கம்....

எழுத்துலகில் எனது முதல் தொடர்கதையான “என் மடியில் பூத்த மலரே” க்கு ஆதரவு அழித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!!

நீங்கள்  அழித்த ஆதரவு+ஊக்கத்தால் எனது அடுத்த கதையான “காதோடுதான் நான் பாடுவேன்...” உடன் அதே  புதன்கிழமை மதியம் உங்களை மீண்டும் சந்திக்க நானும் மை பெஷ்ட் பிரெண்ட் வேல்ஷ் ம்  வருகிறோம்...

கதையை பற்றி ???:

முன்பே “என் மடியில் பூத்த மலரே” ன் இறுதி பகுதியில் சொன்னதுதான்..மீண்டும் ஒருமுறை ரிபீட்டிங் ஒருவேளை நீங்கள் இறுதி பகுதி படிக்காமல் இருந்தால்....

 

சென்னை முருகன் கோயில்:

“அப்பா.. முருகா.. உனக்கு நான் என்ன குறை வச்சேன்.. சின்ன வயசுல இருந்தே நீ மட்டுமே எனக்கு கதினு உன்னையே நினைத்து வளர்ந்தவ நான்.. தும்மினால் கூட உன் பேரை சொல்லித்தான் தும்முவேன்... அப்படி பட்ட உன் பக்தையான என் குறையை தீர்த்து வைக்க மாட்டியா?? 

நானும் அந்த ஜானகியும் ஒன்னாதான எப்பவும் உன்னை பார்க்க வருவோம்.. அவ பண்ணின அதே  பூஜையைத்தான் நானும் உனக்கு பண்ணினேன்... இன்னும் பண்ணிகிட்டிருக்கேன்.. ஆனால் அவ குறைய மட்டும் தீர்த்து வச்சுட்ட.. என்னை அம்போனு விட்டுட்டியே??  இது நியாயமா??

ஒரு கண்ணுல வெண்ணெயும் மறுகண்ணுல சுண்ணாம்பும் வைக்கலாமா??.. இது  உனக்கே அடுக்குமா??  என் குறையை எப்ப தீர்த்து வைக்க போற?? .. “ என்று சிவகாமி  அந்த வேலனை வேண்டி.. இல்லை திட்டி கொண்டிருந்தார்….

யார் இந்த சிவகாமி??  அவர் மனதில் என்ன குறை இருக்கிறது?? அதை தீர்க்க   நம்ம வேல்ஷ் எப்படி விளையாடப் போகிறான்?? என்று வரும் வாரங்களில் பார்க்கலாம்....

ஒரு சின்ன சீக்ரெட்:

வேல்ஷ் ஆட்டம் சீசன் 2 ன் நாயகன் உங்களுக்கு  முன்பே அறிமுகம் ஆனவன்... அவனை பற்றி தெரிந்து கொள்ள சீசன் 1 ல் 27 ஆவது  எபிசோட் ஐ ரிவைண்ட்  பண்ணி பாருங்கள்....  

https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12655-thodarkathai-en-madiyil-pootha-malare-padmini-27

ஹீ ஹீ ஹீ... எல்லாரும் கரெக்ட் ஆ கெஷ் பண்ணி இருப்பீங்க னு நினைக்கிறேன்...உங்கள் கணிப்பு சரிதானா என்று வரும் வாரத்தில் பார்க்கலாம்...  சீசன் 2 ஐயும் தொடர்ந்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்..  விரைவில் சீசன் 2 ல் சந்திக்கலாம்.. நன்றி !!!

னைவரும் கதையை தொடர்ந்து படித்து, கமன்ட்ஸ் பகிர்ந்து, ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்!

ங்கள் புதிய தொடர் சூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள் பத்மினி smile 

நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.