Announcements
- Written by: Chillzee Team
- Category: Announcements
(Reading time:
1 - 2 minutes)
Ask the dentist / பல் டாக்டரை கேளுங்கள்!
பல் சம்மந்தமான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் பல் டாக்டர் அனிதா சில்சீயில் பதில் அளிக்க உள்ளார்.
பற்கள், பல் பாதுகாப்பு, பல் அழகு குறித்த உங்களின் கேள்விகளை கேட்டு டாக்டரிடம் தகவல் பெற்றுக் கொள்ளலாம்
சில்சீ வாசகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த சேவையை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களின் கேள்விகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்து
டாக்டர் அனிதா பற்றி:
பல் டாக்டராக பதினைந்து ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் டாக்டர் அனிதா, கூடுவாஞ்சேரியில் உள்ள ஆதர்ஷ் டென்டல் கேர் கிளினிக்கின் நிறுவனர் ஆவார்.