Chillzee 2018 ஆண்டு விருதுகள்

Chillzee 2018 ஆண்டு விருதுகள்
அனைவருக்கும் வணக்கம்!
இன்றைய இன்டர்நெட் யுகத்தினால் சில பல நன்மைகள் இருக்கின்றன ( தீமைகளும் இருக்கின்றன ).
அந்த நன்மைகளில் ஒன்று திறமைகளை வெளிக் கொண்டு வரும் வாய்ப்புகள் நிறைந்து இருப்பது.
எழுத்து என்று இல்லாமல் கலை, குறும்படங்கள், இசை, புகைப்படம், தொழில்நுட்பம் என பலப் பலத் துறைகளில் புதியவர்கள் வர இந்த யுகம் அடித்தளம் அமைத்துக் கொடுப்பது மறுக்க முடியாத உண்மை.
அப்படி ஒரு நல்ல விஷயத்தை chillzee வழியாக செய்வது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
Chillzee Awards:
நம் chillzeeயில் மிகவும் பிரசித்திப் பெற்ற தொடர்கதை பகுதிக்கான சிறப்பு விருதுகளுக்கான அறிவிப்பு இது.
{slider Top Entertainer:}
சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளர்:
2018ற்கான சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளராக நாங்கள் தேர்வு செய்திருப்பவர் பிந்து வினோத்.
2018ல் பிந்து வினோத்தின் ஐந்து கதைகள் நிறைவுப்பெற்றன:
மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...!
தொடரும் கதைகள்:
வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே!
காதல் – ஊடல் - குடும்பம் – நட்பு – சென்டிமென்ட் - இலகு நகைச்சுவை – எளிய பெண்ணியம் என பல விதமான உணர்வுகளை குழைந்து நம் முன் பகிர்ந்து சிறந்த பொழுதுபோக்கு எழுத்தாளர் விருதை பெறுகிறார் பிந்து.
பிந்து வினோத்தின் பங்களிப்புகளை படிக்க பிந்து வினோத் பக்கம் செல்லுங்கள்.
{slider Top Performers}
சிறந்த திறனாளர்கள்:
2018ற்கான சிறந்த திறனாளர்களாக நாங்கள் தேர்வு செய்திருப்பவர்கள் ஸ்ரீ & ராசு.
2018ல் ஸ்ரீயின் நான்கு கதைகள் நிறைவுப்பெற்றன:
தொடரும் கதைகள்:
உன்னாலே நான் வாழ்கிறேன் (2018ல் தொடர் கதையாக இருந்தது)
ஸ்ரீயின் பங்களிப்புகளை படிக்க ஸ்ரீ பக்கம் செல்லுங்கள்.
2018ல் ராசுவின் இரண்டு கதைகள் நிறைவுப்பெற்றன:
தொடரும் கதைகள்:
ராசுவின் பங்களிப்புகளை படிக்க ராசு பக்கம் செல்லுங்கள்.
தங்களுடைய நேர்த்தியான அழகிய, எளிய & இனிய பாணிக்காக சிறந்த திறனாளர் விருதை பெறுகிறார்கள் ஸ்ரீ & ராசு.
{slider Top Quality Specialists}
சிறந்த தர நிபுணர்கள்:
2018ற்கான சிறந்த தர நிபுணர்களாக நாங்கள் தேர்வு செய்திருப்பவர்கள் சித்ரா V & தேவி.
2018ல் சித்ராவின் இரண்டு கதைகள் நிறைவுப்பெற்றன:
தொடரும் கதைகள்:
சித்ராவின் பங்களிப்புகளை படிக்க சித்ரா பக்கம் செல்லுங்கள்.
2018ல் தேவியின் ஒரு கதை நிறைவுப்பெற்றது:
தொடரும் கதைகள்:
காதலான நேசமோ (2018ல் தொடர் கதையாக இருந்தது)
தேவியின் பங்களிப்புகளை படிக்க தேவி பக்கம் செல்லுங்கள்.
சின்ன சின்ன விஷயங்களையும் ஆராய்ந்து, எளிய முறையில் பகிர்வதற்காக சிறந்த தர நிபுணர்கள் விருதை பெறுகிறார்கள் சித்ரா V & தேவி.
{slider Debut writer:}
2018 அறிமுக எழுத்தாளர்
2018ற்கான புதிய திறமைக்கான விருதிற்கு நாங்கள் தேர்வு செய்திருப்பவர் சாகம்பரி குமார்.
2018ல் சாகம்பரியின் மூன்று கதைகள் நிறைவுப்பெற்றன:
யாது வரினும்... எவ்வாறாயினும்...
தொடரும் கதைகள்:
மிடிமையும் அச்சமும் மேவிய நெஞ்சம் (2018ல் தொடர் கதையாக இருந்தது)
சாகம்பரியின் பங்களிப்புகளை படிக்க சாகம்பரி பக்கம் செல்லுங்கள்.
வித்தியாசமான கதைக் களங்களை மிகவும் சுவாரசியமாக & எளிமையாக கையாண்டு திறமை மிக்க புதிய எழுத்தாளருக்கான விருதை பெறுகிறார் சாகம்பரி.
{slider Top Contributor:}
அதிக பங்களிப்பாளர்:
ஐந்து தொடர்கதைகள் மற்றும் பல பல சிறுகதைகள் பகிர்ந்து 2018ற்கான அதிக பங்களிப்பாளர் விருதை பெறுகிறார் சசிரேகா.
சசிரேகாவின் நிறைவுப்பெற்ற கதைகள்:
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
கோதை விழிகளில் ஜாலமிடும் காதல்
சசிரேகாவின் பங்களிப்புகளை படிக்க சசிரேகா பக்கம் செல்லுங்கள்.
{/sliders}
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 மற்ற எழுத்தாளர்களுக்கும் எங்களின் அன்பு வணக்கங்கள் 🙏🙏🙏.
[ சென்ற ஆண்டு Chillzeeயில் நிறைவுப்பெற்ற அனைத்து கதைகளுக்குமான பட்டியலுக்கு Chillzee 2018 நட்சத்திரங்கள் பக்கம் செல்லுங்கள் ]
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.