Chillzee Celebrity - 01 - January 2017
முதலில், Chillzeeயில் கருத்துக்களை பகிர்ந்து, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒவ்வொருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!
நாங்கள் முன்பு அறிவித்திருந்தது படி, நம்முடைய முதல் celebrity "மதுமதி"
வாழ்த்துக்கள் மதுமதி!!! எங்களை
கருத்துக்கள் பகிர்ந்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில இருக்கும் ஜான்சி மற்றும் சித்ராவிற்கு எங்களின் வாழ்த்துக்கள் + நன்றிகள்.
[ இந்த மாதமே chillzee அவார்ட்ஸும் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதில் இடம் பெறாதவரை celebrity ஆக தேர்வு செய்திருக்கிறோம். ]
Top Comments posters (across articles) for December 2016
# | Name | # of articles |
1 | Jansi | 179 |
2 | Chithra V | 154 |
3 | Madhumathi | 151 |
4 | Aarthe N | 142 |
5 | Subhashree | 129 |
6 | Devi | 110 |
7 | Aarthy R | 103 |
7 | Adharv | 103 |
9 | Meera | 91 |
10 | Rubini | 81 |
Chillzee எழுத்தாளர்களின் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகள்!!
கருத்துக்களை பகிர்ந்த மற்ற வாசகர்களுக்கும் எங்களின் நன்றிகள்.
தொடர்ந்து நம் எழுத்தாளர்களுக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்.
மீண்டும் அடுத்த மாதம் புதிய celebrityயுடன் உங்களை சந்திக்கிறோம்
{kunena_discuss:788}