ChillzeeContestResult

'Chillzee.in வாசகராக இருக்கும் காரணம் என்ன?' போட்டி முடிவுகள்

பிரென்ட்ஸ், நீங்கள் Chillzee.in வாசகராக இருக்கும் காரணம் என்ன? என்று கேட்டிருந்தோம்.

அந்த கேள்விக்கு கவிதை, பஞ்ச லைன், உரைநடை என பதில்கள் கொடுத்து அசத்தி இருந்தீங்க. 

போட்டியில் பங்குப் பெற்ற அனைவருக்கும் எங்களின் நன்றிகள் 🙋🙋🙋🙋

 

போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:

டித்த உடன் புன்னகைக்க வைக்கும் வரிகளை பகிர்ந்து 'மௌன புயல்' ஆக எங்களை அசத்தி முதல் பரிசை (ரூ.500/-) வெல்பவர்,

ஷிவானி

வாழ்த்துக்கள் ஷிவானி 👏👏👏

 

தினாறு பதிவுகளை பகிர்ந்து 'கையில் பிடித்த மின்னல்' ஆக எங்களை அசர வைத்து சிறப்பு பரிசை (ரூ.500/-) பெறுபவர்,

ரவை

வாழ்த்துக்கள் ரவை 👏👏👏

 

ழைத்துளிகள் ஆக சாரல் அடித்து எங்களின் மனதை கவர்ந்து ஆறுதல் பரிசு (தலா ரூ.100/-) பெறுபவர்கள்:

சத்யா G, திவ்யா, சுபா, சசிரேகா, பத்மினி, சிந்து, பாஸ்கர், சத்யா பிரேம்குமார், தமிழ்தென்றல், இந்திரா 

அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏

 

போட்டியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள் 🙏🙏🙏

 

{jcomments on}

{kunena_discuss:1225}

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.