Chillzeeயின் இதயம் கனிந்த சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!!!
கல்வி அறிவும்,
நலம் தரும் கடின உழைப்பும்,
நாளும் பெருகட்டும்...!!!
இன்பமும் இறையருளும்
இணைந்து நிறையட்டும்...!
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!!!
பிரியமுடன்,
Chillzee டீம்