(Reading time: 1 - 2 minutes)

KiMo TALK

Chillzeeயில் KiMo Talk எனும் புதிய பகுதி அறிமுகமாக இருக்கிறது.

  

Chillzee.in (https://www.chillzee.in/) & Chillzee KiMo (https://www.kimo.chillzee.in/) இணைந்து இந்த "KiMo TALK" ஐ வழங்க இருக்கிறது!!!

  

இதன் முதல் பதிப்பில் பிந்து வினோத்திடம் மனம் விட்டு ஜாலியாக கலந்துரையாட இருக்கிறோம் 🙏🙏🙏

 

chillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பிந்து-விடம் கேட்க உங்களுக்கு கேள்விகள் ஏதாவது இருக்கிறதா🤔🤔?

இருந்தால் அதை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

 

எளிய, சுவாரஸ்யமான, யோசிக்க வைக்கும் கேள்விகளை நாங்கள் வரவேற்கிறோம் 💪 💪 💪

கேள்விகள் KiMo பற்றி, பிந்து வினோத் பற்றி மற்றும் அவரின் கதைகள் பற்றியதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

 

உங்கள் கேள்விகளை This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. க்கு அனுப்பவும்.

  

கேள்விகள் அனுப்ப கடைசி நாள் 20 செப்டம்பர் 2020

நன்றி! 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.