(Reading time: 2 - 4 minutes)
Chillzee Readers Club 2021 - Chillzee வாசகர் வட்டம் 2021 (CRC 2021)
Chillzee Readers Club 2021 - Chillzee வாசகர் வட்டம் 2021 (CRC 2021)

Chillzee Readers Club 2021 - பரிசுக் குலுக்கல் இனிதே நிறைவுப்பெருகிறது! நன்றி!

Chillzee & KiMoவில் ஆகஸ்ட் 15 முதல் நவம்பர் 25 வரை Chillzee Readers Club கருத்துக்கள் பகிர்ந்து எங்களின் முதல் முயற்சியை சிறப்பித்த அனைவருக்கு நன்றிகள்.

   

நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக கருத்துக்கள் பகிர்ந்து, இன்னும் பல ரெவியூக்களை 'To be published' லிஸ்ட்டில் வைத்து எங்களை மொத்தமாக அசத்தி விட்டீர்கள். நன்றி! நன்றி! நன்றி!

   

வாசகர்களுக்கு உதவும் விதத்தில், Chillzee & KiMoவிற்கு பொதுவான கருத்து பகிரும் ஐடியாவாக உருவானது தான் இந்த Chillzee Readers Club. இந்த மூன்றரை மாதங்களில் கதைக்கான கருத்துக்களுடன், Chillzee & KiMoவை மேம்படுத்த பல ரகமான ஐடியாக்களையும் எங்களுக்கு கொடுத்து, இதை எங்களுக்கும் பயனுள்ளதாக மாற்றியதற்கு சிறப்பு நன்றிகள்.

 

ந்த வருட CRC2021 சில்சீ வாசகர் வட்டத்தின் இறுதிக் கட்ட பரிசுக் குலுக்கலில் வெற்றிப் பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு:

  

Chillzee KiMo ஒரு வருட சந்தா வென்றவர்:

Ruth

  

அமேசான் கிஃப்ட் வவுச்சர் வென்றவர்:

Cheran

   

ஃப்ளிப்கார்ட் கிஃப்ட் வவுச்சர் வென்றவர்:

Prabhu

   

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!

  

டுத்த வருடம் இன்னும் சிறப்பான கட்டமைப்புடன் Chillzee Readers Club பரிசு சீசனுடன் உங்களை சந்திக்க வருகிறோம்.

அதுவரை பரிசுகள் இல்லை என்றாலும் நீங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது Chillzee CRC பக்கத்தில் கதைகளுக்கான உங்களின் கருத்துக்களை பகிர்ந்து மகிழலாம். 

   

நன்றி!

   

CRC விபரங்கள்:

CRC Review List

CRC2021 - சில்சீ வாசகர் வட்டம் 2021 விபரங்கள்

நீங்கள் படித்த கதை பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள்

இதுவரை வாசகர்கள் கேட்ட கேள்விகள் / சந்தேகங்களின் தொகுப்பு (FAQs)

Chillzee Readers Club 2021 - பரிசு 01 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 02 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 03 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 04 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 05 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 06 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 07 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

Chillzee Readers Club 2021 - பரிசு 08 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.