(Reading time: 2 - 4 minutes)
Chillzee Readers Club 2021 - Chillzee வாசகர் வட்டம் 2021 (CRC 2021)
Chillzee Readers Club 2021 - Chillzee வாசகர் வட்டம் 2021 (CRC 2021)

Chillzee Readers Club 2021 - Chillzee வாசகர் வட்டம் 2021 (CRC 2021)

To read this announcement in English, please click CLICK HERE.

Dates – 15 ஆகஸ்ட் - 25 நவம்பர்

 

 

Chillzee வாசகர் ட்டம்

2009ல் Chillzee எனும் இணையத்தளம் உருவாவதற்கு காரணமாக இருந்தது வாசிக்கும் ஆர்வம்.

கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் ஆனப் பிறகு, இன்றும் நம் Chillzee அதே ஆற்றலுடன் இயங்குவதற்கு காரணமும் அதே வாசிக்கும் ஆர்வம் தான்!

  

நீங்கள் Chillzee வாசகர் என்றால் கட்டாயம் உங்களுக்கும் அந்த வாசிக்கும் பழக்கம் இருக்கிறது என்பது எங்களின் அனுமானம்.

 

எனவே நம்மை இணைக்கும் வாசிக்கும் பழக்கத்திற்கான சிறப்பு ப்ரோக்ராம் தான் இந்த Chillzee வாசகர் வட்டம்.

  

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் Chillzee அல்லது Chillzee KiMoவில் ஏற்கனவே படித்த, படித்துக் கொண்டிருக்கும், 15 ஆகஸ்ட் - 25 நவம்பருக்குள் படிக்கப் போகும் கதைகள் பற்றிய உங்களின் கருத்துக்களை பகிர வேண்டும்.

 

கருத்து என்ற உடன் பெரிய கட்டுரை என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.

கதையில் உங்களுக்கு பிடித்தது என்ன?

பிடிக்காதது என்ன?

1 – 5 அளவுக்கோளில், அந்தக் கதைக்கு உங்களின் மதிப்பீடு என்ன?

என்ற மூன்றையும் மூன்று வரிகளில் (500 characters) சொன்னால் போதும்!

  

கலந்துக் கொள்வது எப்படி?

Chillzee.in ல் இருக்கும் வாசகர் வட்ட பக்கத்தில் கருத்துக்கள் பகிர்ந்துக் கொள்ள உங்களுக்கு Chillzee ஐடி இருப்பது அவசியம்.

உங்கள் Chillzee ஐடி பயன்படுத்தி லாகின் செய்து, Add your Review எனும் பக்கம் சென்று உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

   

அல்லது

   

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. க்கு உங்கள் கருத்துக்களை அனுப்பி வையுங்கள்.

 

CRC கருத்துக்களை படிக்க - Chillzee Readers Club 2021 Reviews - பக்கம் செல்லுங்கள்.

   

பரிசுகள்:

வெற்றிப் பெறுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

  

ஒவ்வொரு இரண்டு வார முடிவிலும் குலுக்கல் இடம்பெறும்.

இதில், இந்த வருடத்திற்கான பரிசுகளில் Chillzee KiMo ஒரு மாத சந்தா (3 பேருக்கு) மற்றும் அமேசான் கிப்ட் வவுச்சர்கள் (ரூ.50 இருவருக்கு) இடம் பெற்றுள்ளன.

  

நவம்பர் 30ஆம் தேதி நடைப்பெறும் இறுதிக் கட்ட குலுக்கலில் முழுக் காலத்திற்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இதில் இந்த வருடம், Chillzee KiMO ஒரு ஆண்டு சந்தா (ஒருவருக்கு), ரூ 300 அமேசான் கிப்ட் வவுச்சர் (ஒருவருக்கு) மற்றும் ரூ.300 ஃப்லிப்கார்ட் கிஃப்ட் வவுச்சர் (ஒருவருக்கு) பரிசுகளாக இடம் பெற்றுள்ளன.

  

ன்று முதலே உங்களின் கருத்துக்களைப் பகிரலாம்.

 

CRC விபரங்கள்:

CRC Review List

நீங்கள் படித்த கதை பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள்

இதுவரை வாசகர்கள் கேட்ட கேள்விகள் / சந்தேகங்களின் தொகுப்பு (FAQs)

Chillzee Readers Club 2021 - பரிசு 01 - வெற்றிப் பெற்றவர்கள் விபரம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.