Chillzeeயில் எழுதும் ஆர்வம் உள்ளவர்கள் Write at Chillzee பக்கத்தை பார்க்கவும்.
ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது மேலும் விபரங்கள் தேவை என்றால் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
தமிழ் / ஆங்கிலத்தில் இருக்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதலாம்.
இதுவரை Chillzeeயில் எழுதுபவர்கள் அனைவருமே தங்களின் சொந்த விருப்பத்தில் அவர்களாகவே எங்களை தொடர்புக் கொண்டு எழுதுபவர்கள் தான்.
தோழிகள் அளவில் மட்டும் இருந்த Chillzeeயை முதன் முதல் அப்படி எங்களை தானாக அணுகி, மற்றவருக்காகவும் chillzeeயை திறக்க வைத்த பெருமை “வளர்மதி கார்த்திக்கை”யே சாரும்!
சமீபக் காலத்தில் மட்டும் அதிக பிழைகள் இருக்கும் பங்களிப்புக்களை ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்றபடி, எழுதுகிறேன் என்ற அனைவரையுமே எழுத அனுமதித்திருக்கிறோம்.
வேறு தளங்களில் எழுதுபவர்களுக்கும் எங்களிடமும் எழுத எந்த தடையும் இல்லை.
விபரங்களுக்கு This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளவும்.
தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவாகும் தொடர்கதை குறித்த விபரங்களை இந்த பக்கத்தின் footer பகுதியில் இருக்கும் அட்டவணையில் [Stories update schedule] நீங்கள் பார்க்கலாம்.
எழுத்தாளர்களின் விருப்பதிற்கேற்ப பதிவாகும் தொடர்கதைகள் அவர்கள் அத்தியாயங்களை எங்களுடன் பகிரும் போது பதிவு செய்யப்படும்.
தற்போது தொடர்ந்துக் கொண்டிருக்கும் கதைகள் பற்றிய விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.
சமீபத்திய அத்தியாயங்கள் பட்டியலை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.
கவிதைகள் காலையில் பதிவாகும்.
கட்டுரைகள் காலை மற்றும் மாலை பதிவாகும்.
தொடர் கட்டுரை பட்டியலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Chillzeeயில் பதிவாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் அனைத்திற்கும் கருத்துக்கள் பகிர ஒவ்வொரு பக்கத்தின் கீழேயும் தனி அமைப்பு இருக்கிறது. அதை தவிர பெரும்பாலான பக்கங்களில் கலந்துரையாட forum இணைப்புகளும் உண்டு. வாசகர்கள் தங்கள் கருத்தை அதில் பகிர்ந்து எழுத்தாளரை ஊக்குவிக்கலாம்.
Chillzeeக்கு நன்கொடை வழங்குவது எப்படி?
உங்களின் அன்பிற்கு நன்றி.
ஆனால் நாங்கள் நன்கொடைகள் பெற்றுக் கொளவதில்லை.
Chillzee:
chillzee குறித்த சமீபத்திய அறிவிப்புகள்
Chillzee குறித்த கேள்விகளுக்கான பகுதி
புதிய Chillzee தொடர்களுக்கான அறிவிப்புகள்
புதியவர்களுக்கு:
புதிய வாசகர்கள் / எழுத்தாளர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பகுதி
மேலும் கேள்விகள் இருந்தால் அல்லது வேறு விபரங்கள் தேவை என்றால், This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் மின்னஞ்சல் முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளுங்கள்.
Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time, No ads, No restrictions!!!