(Reading time: 2 - 3 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்!

Chillzee Stars 2017

ணக்கம் நட்புக்களே!

chillzeeயின் 2017 வருடம் பல பரிமாணங்களை கொண்டதாக இருந்தது!

ரோலர் கோஸ்டர் ரைடை போல மேலே செல்வது, கீழே வருவது என்று மாறி மாறி பல விஷயங்கள இருந்தன!

ஆனால், நம் அனைவரின் படிக்கும் பழக்கமும், நம் அன்பு எழுத்தாளர்களின் எழுதும் ஆர்வமும் Chillzee எனும் இணையத்தளத்திற்கு இரண்டு தூண்களாக நின்று இந்த ஆண்டையும் சிறப்பான, அருமையான ஆண்டாக நம் அனைவருக்கும் மாற்றி இருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

இந்த வருடம் நம் Chillzeeயில் தொடர்கதை மற்றும் சிறுகதை பகுதிகளில் பங்களித்தவர்களை பாராட்ட நாங்கள் செய்யும் சின்ன முயற்சி தான் இந்த தொகுப்பு.

இந்த தொகுப்பு ‘chillzee’ 2017 வருடத்தை உங்கள் கண்களின் முன் கொண்டு வந்து நிறுத்தும் என்று நம்புகிறோம்.

நன்றி!


குறிப்பு: 

இந்த தொகுப்பை உருவாக்கும் நேரத்தில் ஆக்டிவாக இருக்கும் தொடர்கள் பற்றிய கண்ணோட்டம் மட்டுமே இந்த தொகுப்பில் இடம்பெறும்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் பதிவான போட்டி சிறுகதைகள் இந்த தொகுப்பில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

லேகா & செய்யது

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.