(Reading time: 1 - 2 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள்!

Chillzee Stars 2017

 

லேகா

சிறுகதை - எளிமையாக ஒரு காதல் கதை

love

தாநாயகி மதிவதனியின் பார்வையில் இருந்து சொல்லப்பட்ட இந்த குடும்பபாங்கான இனிய காதல் கதை சிறுகதை ரசிகர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை...

எளிய, அழகிய நடையில் மனதில் நிற்கும் அருமையான கதையை தந்திருக்கிறார் லேகா...!

இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9763-tamil-short-story-elimaiyaaga-oru-kathal-kathai-lekha பக்கம் சென்று கதையை படியுங்கள்.

 


சா செய்யது சுலைஹா நிதா

சிறுகதை - தாயுமானவர்

Dad Son

லைமுறை எனும் இடைவெளியை தாண்டி தந்தை - மகன் உறவில் இருக்கும் பாசமும், மகனை புரிந்துக் கொள்ளும் தந்தையையும் படம் பிடித்துக் காட்டுகிறது செய்யதுவின் அருமையான இந்த் கதை.

இதுவரை படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9152-sirukathai-thaayumanavar-s-syed-sulaiha-nitha பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

 

அறிவிப்பு

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

ஈஸ்வரி & சுஜி பிரபு

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.