(Reading time: 1 - 2 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - ஈஸ்வரி & சுஜி பிரபு

Chillzee Stars 2017

 

சுஜி பிரபு

சிறுகதை - விடியலை நோக்கி...

Students

ள்ளி பருவத்தில் மனதில் சலனங்கள் ஏற்படுவது இயல்பு.

ஆனால் அத்தகைய சலனம் நம் வாழ்க்கையையே புரட்டி போட்டு விடுவதாக அமையாதவாறு சரியான பாதையில் வழி நடத்த பொறுமையும், அன்பும் நிறைந்த நட்பு கிடைப்பது எத்தனை அரிது!

அத்தகைய ஒரு கதாநாயகியை கொண்ட கதை தான் சுஜி பிரபுவின் 'விடியலை நோக்கி' 

நல்லதை சொல்லும் இனிய & எளிய கதை!

இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9141-sirukathai-vidiyalai-nokki-suji-prabhu பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 


ஈஸ்வரி

சிறுகதை - காதல் கதை தோற்பதில்லை

Love

காதலுக்கு எக்ஸ்பையரி தேதி இருக்கிறதா என்ன?

ஒரு பக்கத்தில் சொல்லாத காதலின் வெற்றியை இனிமையாக சொல்லி இருக்கிறார் ஈஸ்வரி.

இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9145-sirukathai-kadhal-kathai-thorpathillai-eswari பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

 

லேகா & செய்யது

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

பாலா K & துளசி

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.