(Reading time: 1 - 2 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - பாலா K & சுஜி பிரபு

Chillzee Stars 2017

 

பாலா K

சிறுகதை - எல்லாம் வசந்தமே...

Spring

காதல் என்பது வாழ்வில் திருப்புமுனையாகவும் அமையலாம் சாபமாகவும் அமையலாம்.

துணையை தேர்ந்தெடுக்க அவர்களின் பெற்றோரை மனதில் வைத்து எடை போடுவது சரியா?

மனிதர்களிடம் நல்லதை பார்க்க வேண்டும் என்பதை தன் கதை மூலம் அழகாக சொல்லி இருக்கிறார் பாலா.

 

இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9551-sirukathai-ellam-vasanthame-bala-k பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 


துளசி

சிறுகதை - வால்

Human Evolution

இயற்கையின் பரிணாம மாற்றத்தில் மனிதர்களின் எதிர்காலம் இப்படியும் மறக்க கூடுமோ என நினைக்க வைக்கும் அறிவியல் கதை!

சுவாரசியமாக கதையை தந்திருக்கிறார் துளசி.

இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/8932-sirukathai-vaal-thulasi பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

 

ஈஸ்வரி & சுஜி பிரபு

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.