(Reading time: 1 - 2 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - சமீரா & சான்டி வெங்கட்

Chillzee Stars 2017 

சமீரா

சிறுகதை - அவள்! என்னவள்..!

My Love

தித்யன் - சுஜியின் இனியக் காதல் கதையை சொல்லும் சமீராவின் சிறுகதை.

"நிகழ்பவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் நிகழுகின்றது. அது நமக்கு பிடிக்காததாக கூட இருக்கலாம்.ஆனால் அதன் முடிவு சிறந்ததாக இருக்கும்." என்ற நம்பிகையை நம் மனதினுள் விதைக்கும் அழகு கதை!

 

 

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9538-sirukathai-aval-ennaval-sameera பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 


சான்டி வெங்கட்

சிறுகதை - கல்லரையிலாவது கைபிடிக்கலாம்

Suicide

மூகத்தில் இன்றும் வேரூன்றி இருக்கும் சாதி வேறுபாட்டினை வலிக்க வலிக்க சொல்லும் சான்டியின் கதை இது.

இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/8831-sirukathai-kallaraiyilavathu-kaipidikkalam-sandy-venkat பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

 

ப்ரீத்தி & தமிழ்தென்றல்

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

நிலாவதனி & குரு

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.