Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - ப்ரீத்தி, ஷினி & அனாமிகா

ப்ரீத்தி
தொடர்கதை - அடையாளம்!!!

சென்ற ஆண்டு இறுதியில் ப்ரீத்தி தொடங்கிய 'அடையாளம்' தொடர்கதை, இன்றைய நாளில் பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான அச்சுறுத்தல்களை பற்றி உரக்க சொல்லும் தொடர்.
தீயவன் ஒருவனால் எதிர்பாராமல் பாதிக்கப் பட்ட பெண், அதில் இருந்து உடல் & மன அளவில் மீண்டு வந்து வெற்றி பெற முடியுமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய ஒரு தொடர் என வாசகர்கள் மத்தியில் பேசப்பட்ட தொடர்!
இதுவரை கதையை வாசிக்கத் தொடங்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/adaiyalam பக்கம் சென்று கதையை வாசியுங்கள்.
தமிழ் தென்றல்
தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து

சென்ற ஆண்டு தொடங்கிய தமிழ் தென்றலின் 'என் சிப்பிக்குள் நீ முத்து' தொடர், காதல், நட்பு பாசம், என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கி நம் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு இனிய தொடர்.
கதைகள் பிரியர்களுக்கு பிடிக்கும் விதத்தில் நகரும் கதையின் ஓட்டம் கதைக்கு மிக பெரிய ப்ளஸ்.
இதுவரை 'என் சிப்பிக்குள் நீ முத்து' படிக்கத் தொடங்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/en-sippikkul-nee-muthu பக்கம் சென்று கதையை வாசிக்க துவங்குங்கள்.
Shini
Kids Series - G & J

G & J is a kids special fantasy series penned by Shini..
You haven't started reading the series, please visit https://www.chillzee.in/stories/english-series-ongoing-menu/g-j-free-kids-fantasy-series right now!
அனாமிகா
தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து...

இது ஒரு 'realistic fiction' வகை கதை.
இதுவரை கதையை படிக்காதவர்கள், https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/from-my-diaries-english-series பக்கம் சென்று இப்போதே படிக்க தொடங்குங்கள்!
Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.