Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - ப்ரியா & சந்தியா

சந்தியா
On-going Serial story - Rose and Thorn

Though Rose & Thorn was started prior to 2017, Sandhya shared a few episodes in 2017 and kept the series going on.
This Family / Romance genre series is a sure 'liker' for family / romance genre lovers.
If you haven't started reading the series yet, you can always start by visiting https://www.chillzee.in/stories/english-series-ongoing-menu/rose-and-thorn-english-series.
Sandhya has promised to be more active and keep the updates flowing along from 2018.
ப்ரியா
தொடர்கதை - ஊனமறு நல்லழகே

2017ற்கு முன்பு ப்ரியா துவங்கிய தொடர்கதை என்றாலும் இந்த ஆண்டும் வெகு சுவாரசியத்துடன் சென்ற தொடர் இது.
குடும்பம் / காதல் தொடரான 'ஊனமறு நல்லழகே'வை இதுவரை படிக்க தொடங்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/oonamaru-nalazhage பக்கம் சென்று கதையை வாசிக்க துவங்குங்கள்.
தொடர்கதை - உயிர் ஆதாரமே..!!

இதுவும் 2017ற்கு முன்பு தொடங்கிய தொடர். ஆனால், இந்த ஆண்டும் ஆர்வத்துடன் பல chillzee வாசகர்கள் படித்த தொடர் இது.
குடும்பம் / காதல் தொடரான 'உயிர் ஆதாரமே' இதுவரை வாசிக்க தொடங்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/uyir-aatharame பக்கம் சென்று கதையை வாசிக்க துவங்குங்கள்.
இடைவெளி ஏற்பட்டிருந்தாலும், விரைவிலேயே இரண்டு தொடர்களுக்கும் தொடர்ந்து அத்தியாயங்கள் பகிர்வதாக ப்ரியா சொல்லி இருக்கிறார். எனவே stay tuned!
Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.