(Reading time: 4 - 7 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - K சௌந்தர்

Chillzee Stars 2017  

சிறுகதை - நிறம் மாறாத நேசம் - K.சௌந்தர்

True Love

ழகை பார்க்காமல் உண்மை அன்பை மட்டுமே பார்க்கும் நல்ல காதலின் கதை இது.

இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9170-sirukathai-niram-maaratha-nesam-k-sounder பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

சிறுகதை - என்னை விட்டுப் போகாதே - K.சௌந்தர்

Family

ருவர் செய்யும் ஒரு காரியத்தை நாம் பார்க்கும் விதத்திற்கும் அதை அவர் செய்வதற்கான காரணதிற்கும் மிக பெரிய இடைவெளி இருக்கலாம்.

எதையும் ஆராய்ந்து அறிவதே சிறந்தது என்பதை சொல்லும் கதை!

இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10027-sirukathai-ennai-vittu-pogathe-k-sounder பக்கம் சென்று கதையை வாசியுங்கள். 

 

சிறுகதை - புருஷ லட்சணம் - K.சௌந்தர்

Purushalatchanam

பொறுப்பான ஆண்களையே பெண்கள் விரும்புவார்கள் என்று எடுத்து சொல்லும் கதை!

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9358-sirukathai-purusha-latchanam-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - அன்பான ராட்சசியே - K.சௌந்தர்

Husband - Wife

திகபடியான அன்பும் ஆபத்து தான்! ஆனால் அதை புரிந்துக் கொள்ளும் கணவன் கிடைத்தால்???!!! அதை பற்றி சொல்லும் கதை தான் இது.

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9554-sirukathai-anbana-ratchasiye-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - உனக்காகவே நான் - K.சௌந்தர்

Just fro you

காஷ் & நிலாவின் காதல் கதை இது!!!!

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9638-sirukathai-unakkagave-naan-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - விழுதாக நானிருப்பேன் - K.சௌந்தர்

dadSon

ருவர் செய்யும் தவறை பொதுவான ஒன்றாக எடுத்து அனைவரையும் சந்தேகப்படலாமா? தண்டிக்கலாமா? இந்த கேள்விக்கு பதிலை சொல்லும் கதை இது.

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9922-sirukathai-vizhuthaaga-naan-iruppen-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - நீ இன்றி நான் இல்லை - K.சௌந்தர்

YouAreEverything

முகிலன் & வர்ஷிதாவின் இனிய காதல் கதை தான் இந்த் சிறுகதை!

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10323-sirukathai-nee-indri-naan-illai-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - நியாயமான தீர்ப்பு - K.சௌந்தர்

Helping

ல்லது நினைத்து நல்லதை செய்தால், நல்லதே நடக்கும் என்பதை எடுத்து சொல்லும் அருமையான கதை இது!

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9464-sirukathai-nyayamaana-theerpu-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - தெளிவு - K.சௌந்தர்

Cooking

லகில் நல்லவர்களும் இருக்கிறார்கள், கேட்ட எண்ணம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். நம்மிடம் அன்பாக பேசி, அக்கறையாக அறிவுரை வழங்குபவர்கள் எல்லாம் நல்லவர்கள் தானா? என யோசிக்க வைக்கும் நலல் கதை.

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9316-sirukathai-thelivu-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - குப்பைத் தொட்டி - K.சௌந்தர்

size0

பெண்கள் குடும்பம், சிக்கனம், வேலை என பல வேறு காரணங்களை சொல்லி தன்னை தானே பேணிக் கொள்ளாமல் இருப்பது சரியா?

இல்லை அது தவறு என்று அழுத்தமாக சொல்லும் நல்ல கதை.

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10238-sirukathai-kuppai-thotti-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - காலம் மாறிப்போச்சு - K.சௌந்தர்

Necklace

வெவ்வேறு தலைமுறையினருக்கு இடையே இருக்கும் கருத்து & மன ஓட்டத்தின் வேறுப்பாட்டை அழகாக சொல்லும் சிறிய கதை!

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10194-sirukathai-kalam-maari-pochu-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

சிறுகதை - பாத்திரமறிந்து… - K.சௌந்தர்

hands

தவி செய்யும் போதும், நாம் உதவ நினைப்பவர் அந்த உதவிக்கு உகந்தவர் தானா என யோசிக்க சொல்லும் கதை!

கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9798-sirukathai-paathiramarinthu-k-sounder பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.

 

 

பூவேந்தன்

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.