Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - பூவேந்தன்
சிறுகதை - மனைவி அமைவதெல்லாம்

திருமண வாழ்வில் ஏற்படும் புரிதல்கள் சினன் சின்ன சம்பவங்களில் இருந்து தொடங்குகின்றது என்பதை சொல்லும் அழகான ஒரு பக்க கதை.
இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9884-tamil-short-story-manaivi-amaivathellam-poovendan பக்கம் சென்று கதையை வாசியுங்கள்.
சிறுகதை - கார்ப்பொரேட் பூக்கள்

காதல் எப்போதும் திருமணத்தில் முடிவதில்லை. அப்படி பிரிந்து போன காதலர்கள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால், பழைய ரணம் மட்டுமா வலிக்கும்? உணர்வுபூர்வமான அழகிய கதை.
இதுவரை கதையைப் படிக்காதவர்கள் தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9138-sirukathai-corporate-pookkal-poovendan பக்கம் சென்று கதையை வாசியுங்கள்.
சிறுகதை - ஒரு நாள் கூத்து

மின்சாரம் இல்லாத நாளில் ஏற்படும் ஒரு பிரச்சனையை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் ஒரு பக்க கதை.
கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10041-tamil-short-story-oru-naal-koothu-poovendan பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.
சிறுகதை - தம்பதி

கணவன் மாணவி இடையே இருக்கும் அன்பை அழகாக சொல்லும் கதை!
கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9709-tamil-short-story-thambathi-poovendan பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.
சிறுகதை - மோகன ராகம்

குடும்பத்தில் இருக்கும் சச்சரவை டிவி சீரியல் தீர்த்து வைக்கும் வித்தியாசமான கதை!
கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9294-sirukathai-mohana-raagam-poovendan பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.
சிறுகதை - பிரியாணி காதல்

சிறிய நகைச்சுவை கதை!
கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9807-tamil-short-story-biriyani-kathal-poovendan பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.
சிறுகதை - டெங்கு

டெங்கு பரப்பும் கொசு, நம்முடன் பேசினாள் இப்படி தான் இருக்குமோ?
ஒரு பக்க கதையில் கொசுவின் பக்க வாதத்தையும் சேர்த்து சொல்லி இருக்கிறார் பூவேந்தன்.
கதையை இது வரை படிக்காதவர்கள், தவறாமல் https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/10075-tamil-short-story-dengue-poovendan பக்கம் சென்று கதையைப் படியுங்கள்.
Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்
{kunena_discuss:788}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.