(Reading time: 2 - 3 minutes)

சிறுகதை - பிரியாணி காத‌ல் - பூவேந்தன்

biryani

தொ.பேசியில்

அப்பா

சொல்லுடா

எங்க‌ இங்லிஷ் மிஸ்க்கு மேரேஜ்ன்னு சொன்னேனே

ஆமா..அப்பா வ‌ர‌ லேட் ஆகும். நா அம்மாட்ட‌ சொல்றேன். நீ அம்மா கூட‌ போ

ச‌ரிப்பா

மாலை ஆபிஸ்ல‌ இருந்து வீடு வ‌ந்த‌தும்

என்ன‌டா உங்க‌ மிஸ் மேரேஜ்க்கு போனியா... எங்க‌ மேரேஜ்

போனேன்ப்பா ச‌ர்ச்ல‌. மிஸ்க்கு ஹாப்பி மேரிட் லைஃப்ன்னு விஷ் ப‌ண்ணேன்

வெரி குட் வேற‌ யார்லாம் வ‌ந்தாங்க‌

ஃப்ர‌‌ண்ட்ஸ் கொஞ்ச‌ம் பேர். வேற‌ கிளாஸ் மிஸ் எல்லாம் வ‌ந்தாங்க‌

ஓ..

அப்பா.... மேத்ஸ் சார்ரும் வ‌ந்திருந்தாருப்பா..

அதுல‌ என்ன‌டா

இல்ல‌ப்பா போட்டோ எடுக்க‌ கூப்ட்டேன் அவ‌ர் வ‌ர‌ல‌ன்னு சொன்னார்

அப்புற‌ம் என்னாச்சு

அவ‌ர் முக‌மே வாடி இருந்துச்சு என்னாச்சு சார்ன்னு கேட்டேன், ஒன்னுமில்ல‌ நீ போ ன்னு சொல்ட்டாரு

அவ‌ரும் உங்க‌ மிஸ்ஸும் ல‌வ் ப‌ண்ணாங்க‌ளா இருக்கும்

அதெல்லாம் இருக்காதுப்பா அவ‌ர் ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர்ப்பா

உன‌க்கு தெரியாதுடா அப்டிதான்

நா மிஸ் கூட‌ போட்டோ எடுத்துட்டு வ‌ந்து பாத்தா சார‌ காணோம்

பாத்தியா நா சொன்னேன்ல‌ லவ்தான்

அட‌ போப்பா ஒரு வார‌மா அவ‌ர்க்கு ஒட‌ம்பு ச‌ரியில்லையாம் பாவ‌ம், ப‌ந்தியில‌ உக்காந்து சாப்ட்டுட்டு இருந்தாரு பிரியாணி.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.