(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - Chillzee Story

Chillzee Stars 2017 

 

Chillzee Story @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 0

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 0

 சிறுகதைகள் - 0

 

சில நேரங்களில் மர்மங்கள் மிகவும் சுவாரசியமானவை! அந்த வகையில் யார் என்று தெரியாத இந்த மர்ம எழுத்தாளரும் சுவாரசியமானவர் தான்!

Chillzeeயில் எப்போதுமே எவருடைய அடையாளமும் அவருடைய ஒப்புதல் இல்லாமல் பகிரப் படுவதில்லை. அந்த வகையில் தற்போதைக்கு திரைக்கு பின்னால் இருக்க விரும்பும் இந்த எழுத்தாளரை 'Chillzee Story' என்ற பெயரிலேயே அடையாளம் காணுவோம்.

இந்த ஆண்டு புதுமுகமாக அறிமுகமாகி இருக்கும் இன்னுமொரு எழுத்தாளர் இவர்.

 10 அத்தியாயங்கள் பகிர்ந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார்!

 

Chillzee Story @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

-

புதிய தொடர்கதைகள்:

1. ஐ லவ் யூ - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/i-love-you

பழைய தொடர்கதைகள்: 

-

சிறுகதைகள்: 

-

 

Chillzee Story @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - ஐ லவ் யூ - 01 ( ஐ லவ் யூ)

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - ஐ லவ் யூ - 07 ( ஐ லவ் யூ)

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - ஐ லவ் யூ - 10 ( ஐ லவ் யூ)

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - ஐ லவ் யூ - 01 ( ஐ லவ் யூ)

5. பிரபலமான தொடர்கதை - ஐ லவ் யூ

 

2018 ஆம் ஆண்டில் உங்களின் chillzee பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் Chillzee Story!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.