(Reading time: 2 - 4 minutes)

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - பிரேமா சுப்பையா

Chillzee Stars 2017 

 

பிரேமா சுப்பையா @ Chillzee 2017:

2017ல் நிறைவுப்பெற்ற தொடர்கதைகள் - 0

2017ல் புதிய தொடர்கதைகள் - 1

பழைய தொடர்கதைகள் - 0

 சிறுகதைகள் - 1

2016ல் நிறைவுப்பெற்ற கண்ணாமூச்சி ரே ரே தொடரின் மூலம் நம் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான பிரேமா இந்த ஆண்டில் 'உன்னில் தொலைந்தவன் நானடி' தொடரின் மூலம் நம்மை மீண்டும் மகிழ்வூட்டினார் என்றால் அது மிகையில்லை.

இந்த ஆண்டு 8 அத்தியாயங்கள் பகிர்ந்து chillzee 2017 நட்சத்திரம் ஆகி இருக்கிறார் பிரேமா!

 

பிரேமா சுப்பையா @ Chillzee 2017 கண்ணோட்டம்

நிறைவுப்பெற்ற தொடர்கதைகள்:

-

புதிய தொடர்கதைகள்:

1. உன்னில் தொலைந்தவன் நானடி - https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/unnil-tholainthavan-naanadi

பழைய தொடர்கதைகள்:

-

 

சிறுகதைகள்:

1. காதலெனும் தேர்வெழுதி… - https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/9376-sirukathai-kathalenum-thervezhuthi-prama

 

பிரேமா சுப்பையா @ Chillzee 2017 - சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்:

1. அதிகம் படிக்கப்பட்ட அத்தியாயம் - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 ( உன்னில் தொலைந்தவன் நானடி )

2. அதிகம் மதிப்பீடுப் பெற்ற அத்தியாயம் - உன்னில் தொலைந்தவன் நானடி – 04 ( உன்னில் தொலைந்தவன் நானடி )

3. அதிகம் 'ரியாக்ஷன்ஸ்' பெற்ற அத்தியாயம் - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 ( உன்னில் தொலைந்தவன் நானடி )

4. அதிகம் கருத்துக்கள் பகிரப்பட்ட அத்தியாயம் - உன்னில் தொலைந்தவன் நானடி – 01 ( உன்னில் தொலைந்தவன் நானடி )

5. பிரபலமான தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி

 

2018 ஆம் ஆண்டு இன்னும் சிறப்பு மிகுந்த ஆண்டாக அமையவும், உங்களின் எழுத்து பயணம் சிறப்பாக தொடரவும் எங்களின் வாழ்த்துக்கள் பிரேமா!

 

Chillzeeயின் 2017 நட்சத்திரங்கள் - முழுப் பட்டியல்

{kunena_discuss:788} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.